Tuesday, September 21, 2010

Monday, September 20, 2010

முதல் நாள்



இன்று முதல் நாளாக நான் மாணவர் தலைவராகப் பள்ளிக்குச் சென்றேன். மிக மகிழ்ச்சியான நாள்.
இந்தப் பொறுப்புக்கு வர வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் பல ஆண்டுகள் அது கை கூடவில்லை

Wow! This is my blog